2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிலைகளை திருடிய 7 பேர் கைது

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பழமை வாய்ந்த புராதன பத்தினி மாதாவின் இரண்டு சிலைகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் 7 பேரை அநுராதபுரம் கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் மாநகர சபைக்கு முன்னாலுள்ள சாம விகாரையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலைகளையே சந்தேக நபர்கள் திருடிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X