2025 மே 26, திங்கட்கிழமை

குருநாகலில் பஸ் விபத்து; 96 பேர் காயம்

Super User   / 2011 ஒக்டோபர் 24 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குருநாகல் மாவட்டத்தின் கொகரெல்ல, பொல்கொல்ல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரு தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதால் 96 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் குருநாகல் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். (SD, PJ)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X