Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 22 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
மது பாவனை, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில், நேற்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில் நடைபவனி இடம்பெற்றது.
நீர்கொழும்பு பொலிஸார், தளுபத்தை மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தனர்.
நடைபவனியில் பங்குபற்றியோர் மதுபானம், சிகரட் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான சுலோகஅட்டைகளையும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .