2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

1கோடி 80இலட்சம் ரூபா செலவில் மின்சாரம்

Kogilavani   / 2014 மார்ச் 10 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.முஸப்பிர்


வண்ணாத்திவில்லு பிரதேசத்திற்கு 1கோடி 80இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை(09) இடம்பெற்றது.

நகர சபை தலைவரும், ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்திக்க மாயாதுன்ன, வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ் சுல்தான் மரிக்கார் உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 
   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X