2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'10 மாணவர்களை கடித்த நாய்'

Kanagaraj   / 2013 ஜூலை 08 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாய்க்கடிக்கு இலக்கான 10 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் அதில் மாணவிகள் மூவர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அநுராதபுரம் மத்திய மாகாண வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்கள் 10 பேரே நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர்.

மாணவர்களை கடித்து அந்த நாயை பிரதேசவாசிகள் கொன்றதுடன் அந்த நாயின் சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

குறித்த நாய்க்கு விசர் பிடித்திருக்கிறதா என்பதனை அறிவதற்காகவே நாயின் சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X