2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த நிகழ்வுகள்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்து 10 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நேற்று புத்தளம் நாகவில்லு, எருக்கலம்பிட்டி ஜூம்ஆப் பள்ளியில் விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

நேற்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம் மற்றும் துஆப் பிராத்தனை என்பனவும் இடம்பெற்றன.

வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

 

 

alt

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .