2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குளங்கள் புனரமைக்க நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(உடப்பு வீரசொக்கன்)

வடமேல் மாகாண சபைக்குட்பட்ட புத்தளம் குருநாகல் மாவட்டங்களில் அழிவடையும் நிலையில் உள்ள குளங்களை புனரமைக்க மாகாண விவசாய கமநல சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்குளங்களை புனரமைப்பு செய்வதன் மூலம் 6000 குடும்பங்கள் நன்மை அடைவார்கள். இதற்காக வேண்டி 259,930,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கிராமிய விவசாயிகளை நன்மை அடையச் செய்வதே இக்குளங்களை புனரமைப்புசெய்வதன் பிரதான நோக்கமாகும் என வடமேல் மாகாண விவசாய அமைச்சர் டி.டி.ஹேரத் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .