Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ்.மும்தாஜ்)
இராணுவ நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது எனத் தெரிவித்து இன்று பகல் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் தேங்காய் உடைக்கப்பட்டது.
இன்று காலை 11.30 மணியளவில் பஸ் வண்டிகளில் களனி பிரதேசத்திலிருந்து சிலாபம், முன்னேஸ்வரத்துக்கு வந்த சுமார் 200பேர் இவ்வாறு தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை நியாயமானது எனக்கூறி காளி கோவிலில் தேங்காய் உடைத்ததன் பின்னர் ஈஸ்வரன் ஆலயத்திலும் அதேபோன்று தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
40 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago