Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 26 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 160 வைத்தியர்கள், 200 தாதியர்கள் , 300 கனிஷ்ட ஊழியர்கள் ஆகியோருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் அற்ற 6 வைத்தியசாலைகள் உள்ளன. இந்நிலையில், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்தியபீடத்திலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் தமது முதலாவது வருடத்தை வடமத்திய மாகாணத்தில்; கடமையாற்ற வேண்டுமென தான் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.
25 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago