2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மழையால் மூடப்பட்ட பாடசாலைகளில் சனிக்கிழமை தோறும் கற்றல் செயற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.சபூர்தீன்)                          

மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு வாரகாலமாக மூடப்பட்டிருந்த வடமத்திய மாகாண பாடசாலைகளில் சனிக்கிழமை தோறும்  கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  வடமத்திய மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பேர்ட்;டி பிரேம்லால் திஸாநாயக்க அதிபர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி வரையுள்ள சகல சனிக்கிழமைகளிலும் வடமத்திய மாகாண பாடசாலைகளில்; கல்வி நடவடிக்கைகள் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .