2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுர வீதி வாகன விபத்தில் ஒருவர் பலி

A.P.Mathan   / 2011 ஜனவரி 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் அநுராதபுரம் வீதியில் 3ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் புத்தளம் மரைக்கார் வீதியைச் சேர்ந்த ஹதாத் முஹம்மத் அஸ்கர், (3 பிள்ளைகளின் தந்தை) பலியானார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தாம் பணியாற்றும் இடத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லொறி மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .