2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாணுக்குள் செயற்கைப் பல்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிக்கவெரட்டிய, இஹலகம கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது காலை உணவுக்காகக் கொண்டு சென்ற பாணில் இருந்து செயற்கைப் பல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார் என நிக்கவெரட்டிய சுகாதார பரிசோதனை அலுவலகம் தெரிவித்தது.

குறித்த பாணை தயாரித்த பேக்கரியை தேடிக் கண்டுபிடித்துள்ள நிக்கவெரட்டிய சுகாதார பரிசோதனை அலுவலக அதிகாரிகள், பாணிலிருந்து எடுக்கப்பட்ட பல்லினை அரச பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X