2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசத்திற்கு மகுடத்தினை முன்னி;ட்டு அநுராதபுரம் மாவட்ட இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை விருத்

Super User   / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சபூர்தீன்)

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னி;ட்டு அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை விருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக மாவட்டத்திலுள்ள 23 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்; புதிய கரப்பந்தாட்ட விளையாட்;டு மைதானங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் ஏழு விளையாட்டு மைதானங்களை இரவு பகல் ஆடுகளங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் விளையாட்டு மைதானங்களை அமைக்கவும் எட்டு இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளன.

ஏனைய 16 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மைதானங்களுக்கும் நான்கு இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X