2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

Super User   / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( அப்துல்லாஹ் )

வண்ணாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய எழுவன்குளம் தவஸமடு பகுதியில் கட்டுத்  துப்பாக்கி வெடித்ததில்   பழைய எழுவன்குளம்  பகுதியைச் சேர்ந்த  ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.   இனம் தெரியாதவர்களால்  கட்டப்பட்ட  கட்டுத் துப்பாக்கி வெடித்ததாலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.   இடது காலில் காயம் ஏற்பட்ட  நிலையில் குறித்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X