2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கவச வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி; மற்றொரு பெண் காயம்

Super User   / 2011 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் பெண்கள் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்று படையினரின் பவல் கவச வாகனத்தினால் மோதப்பட்டதால் அப்பெண்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் - வண்ணாத்திவில்லு வீதியில் இன்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவச வாகனத்தின் சாரதி வண்ணாத்திவில்லு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X