2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுயதொழிலில் ஈடுபடுவதற்காக நடமாடும் விற்பனை வாகனங்கள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் நகரத்தில் சுயதொழில் துறைகளில் ஈடுபடுவதற்காக எட்டு இளைஞர்களுக்கு தலா ஒரு  லட்சம  ரூபா பெறுமதியான நடமாடும் விற்பனை வாகனங்களை வழங்க நிஸ்கோ அமைப்பு தீர்மானித்துள்ளது.

இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைப்படி தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும்ஹேவாவினால் நாடு பூராகவும் 100   நடமாடும் விற்பனை வாகனங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக,  அநுராதபுரம் நிஸ்கோ அமைப்பு எட்டு வாகனங்களை வழங்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X