2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் பலி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகலை, மஹவபலல்ல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற  மோதலில் 46 வயதுடைய இராணுவ வீரரொருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவரும்  இந்த மோதலில் காயமடைந்த நிலையில்  சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X