2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமத்திய மாகாண கலை விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன)
                                      
வடமத்திய மாகாண கலாசாரத் திணைக்களம் 22வது தடவையாக நடத்தும் வடமத்திய மாகாண  கலை விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் தகவல்களை மாகாண கலாசாரத் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 20 ஆம் திகதியெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடனம், சங்கீதம், அறிவிப்பு , பாடல் வரி, நாடகம உட்பட பல போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X