Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம். சீ. சபூர்தீன்)
அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பேமடுவ மற்றும் சீப்பிகுளம் ஆகிய பகுதிகளில் சகல வசதிகளுடன் கூடிய புதிய தபால் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக 185 லட்சம் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 55 வருட காலம் பழைமை வாய்ந்த சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த பேமடுவ தபாலகக் கட்டிடமும் 31 வருட காலம் பழைமை வாய்ந்த தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த சீப்பிகுளம் தபால் அலுவலக கட்டிடமும் நவீன வசதிகளுடன் புதிய தபால் நிலையங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago