2025 மே 26, திங்கட்கிழமை

மெத்காவின் நினைவு மலரான 'துடிப்பு' வெளியீட்டு விழா

Super User   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட முஸ்லிம் மாணவர்களின் அமைப்பான மெத்காவின் (MEDCA) முதலாவது நினைவு மலரான   'துடிப்பு' கடந்த சனிக்கிழமை (10) அநுராதபுரம் சீ.டி.சி மண்டபத்தில் வெளியீடப்பட்டது.

துடிப்பு நினைவு மலர் குழு தலைவரான டி.எம்.நாசீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரான கலாபூஷணம் ஏ.சீ.ஜவாஹிர்சா பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

இதன்போது, www.medcasl.org என்ற மெத்கா அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை, மெத்காவின் தலைவரான ரஜரட்ட பல்கலைக்கழக  நான்காம் வருட மருத்துவ பீட மாணவரான எம்.ஜீ.சாஹிர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் மெத்தா அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 100க்கு மேற்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை மெத்கா அமைப்பின் அங்கத்துவத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Rimaz Friday, 16 September 2011 04:30 AM

    நல்ல முயற்சி.

    Reply : 0       0

    Sanoon Mohideen Tuesday, 27 September 2011 07:04 AM

    இக் கன்னி முயற்சியுடன் துவண்டு விடாது .... துடிப்பு மேலும் துடிப்புடன் மலர மனதார இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் ...

    உங்கள் உழைப்பில் இச்சமூகம் சிறக்க தொடக்கமாய் அமையட்டும் இத்துடிப்பு....

    Reply : 0       0

    M.F.M. Sarjoon Friday, 23 September 2011 02:39 AM

    wonderful attempt to strength our community in an academic arena.

    Reply : 0       0

    Doc - KSA Wednesday, 21 September 2011 11:10 PM

    Great achievement guyz.

    Reply : 0       0

    sabras Monday, 19 September 2011 11:53 PM

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Niroosh Sunday, 18 September 2011 06:33 AM

    இந்த அமைப்பு மேலும் வளர வாழ்த்துக்கள்....... நல்ல முயற்சி ....

    Reply : 0       0

    Mubashshira Gulam Saturday, 17 September 2011 09:22 PM

    ivvithayangalin thudippu thodarndhum thudiththukkondu irukka emadhu pirarthanihal. May Allah bless you.

    Reply : 0       0

    Shaima Saturday, 17 September 2011 05:54 PM

    Well done. congratulations...

    Reply : 0       0

    Rizan Saturday, 17 September 2011 06:10 AM

    மாஷா அல்லாஹ்........ நல்லதோர் முன்மாதிரி
    சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
    அல்லாஹ் அருள். ஆமீன்.

    Reply : 0       0

    rayeesa Saturday, 17 September 2011 04:09 AM

    இளநெஞ்சங்களின் துடிப்பில் பிறந்த முதல் பிரசுரம்,
    தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்க
    எம் இனிய பிரார்த்தனைகள்.
    இளநெஞ்சங்களின் ஈமானிய ஒளியில்
    அறியாமை இருள் அகற்றுவோம்.
    அல்லாஹ எம் தூய முயற்சிகளை ஏற்றுக்கொள்வானாக.

    Reply : 0       0

    sanooz Friday, 16 September 2011 11:20 PM

    நல்ல முயற்சி.

    Reply : 0       0

    SLM FARIS Friday, 16 September 2011 11:11 PM

    உண்மையில் ஒரு சிறந்த முயற்சி , மேலும் பல படைப்புகள் வெளிவர பிரார்த்திக்கிறேன் .....

    Reply : 0       0

    Bushra Friday, 16 September 2011 05:03 AM

    congratulations, great job.

    Reply : 0       0

    Ihmas Tuesday, 13 September 2011 03:02 AM

    கன்னி முயற்சிக்கு எப்போதும் எமது salute!

    Reply : 0       0

    Rimaz Friday, 16 September 2011 04:28 AM

    பிரகாசமான எதிர்காலத்தின் எதிரொலி - துடிப்பொலி

    Reply : 0       0

    ajmal Thursday, 15 September 2011 11:32 PM

    பலரது அதீத இதயத் துடிப்பு இந்த ' துடிப்பின்' பின்புலமாக இருந்தது. அவவிதயங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

    Reply : 0       0

    harees Thursday, 15 September 2011 07:26 PM

    இது போன்று இன்னும் பல துடிப்புகள் துளிர்க்க அல்லாஹ் அருள் புரியவேண்டும்

    Reply : 0       0

    asmir Thursday, 15 September 2011 12:25 PM

    siriya malaithulihal sernthuthan periya nathihale uruvahinrana. iruthiyil athu oru periya samuththirattai aakkiyirukkum.
    ithuvum oru neenda oayanaththin thodakkam than.
    athu thanazu ilakkai adaiya enazu duakkal.

    Reply : 0       0

    Ahmedh Thursday, 15 September 2011 12:17 PM

    நாம் சேர்ந்து வேலை செய்யும் பொழுது இறைவனின் துணை எப்போதும் காணப்படும்.... வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    Ali Akram Thursday, 15 September 2011 12:14 PM

    துடிப்பு வெளிவருவதற்கு உதவிய அன்புக்கரங்களுக்கு நன்றிகள்!

    Reply : 0       0

    Dr.Halick Thursday, 15 September 2011 03:12 AM

    அன்பான வாழ்த்துக்களும் மனம் கனிந்த பிரார்த்தனைகளும்.

    Reply : 0       0

    Abdul Majeeth Wednesday, 14 September 2011 02:32 AM

    துடிப்பான பயணம் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    Reply : 0       0

    mifrah Tuesday, 13 September 2011 10:42 PM

    முயற்சிக்கு பாராட்டுக்கள் ,சேவைகள் தொடர வாழ்த்துக்கள் .....

    Reply : 0       0

    firthows Tuesday, 13 September 2011 10:31 PM

    சேவைகள் தொடரட்டும் .............

    Reply : 0       0

    firthows Tuesday, 13 September 2011 10:26 PM

    வாழ்க வளர்க

    Reply : 0       0

    rifas Tuesday, 13 September 2011 10:21 PM

    முஸ்லிம் மஜ்லிஸுக்கு இணைய தளம் அமைத்த முன்னோடிகளுக்கு எம் நல்வாழ்த்துக்கள் ......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X