2025 மே 26, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி இருவர் பலி மூவர் காயம்

Super User   / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( ஆகில் அஹமட்)
   
அநுராதபுரம், றன்பத்வில போகஹயாய பகுதியில்  மின்னல் தாக்கத்துக்குட்பட்டு இருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதாக கஹட்டஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். 

வயலில் வேலைசெய்துகொண்டிருந்த ஐந்து பேர் உணவு உட்;கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியதாகவும் இதனால் எஸ்.அபேரத்ன (வயது 40), கே.பீ.ரத்னவீர (வயது 48) ஆகியோர் ஸ்தலத்திலேயே மரணமடைந்ததுடன் மற்றைய மூவரும் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X