2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதிய நீர்த்தாங்கி மூலம் கனமூலைக் கிராம மக்களுக்கு குடிநீர்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனமூலைக் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கி மூலம் பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர்த்தாங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கனமூலை வடக்கு, தெற்கு கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் ஆனமடுவ பிரதேச சபைக்குட்பட்ட மந்தமான்தீவு கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களும் இதன் மூலம் நன்மையடைவார்களென கனமூலை கிராம அபிவிருத்தி அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • PUTTALA MANITHAN Tuesday, 06 December 2011 03:48 AM

    எத்தனை நாளைக்கு குடிநீர் கொடுபிர்கள் என்று பார்ப்போம் .முன்பு கட்டிய தண்ணீர் தொட்டி எங்கையா ?அஸ்வரும் பெமண்டும் நல்ல அடி .முசம்மில் இன்னும் வாழ் புடிக்கிறான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X