Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவு மாணவர் சங்கத்தன் முன்னாள் உப தலைவரை கத்தியால் குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அப்பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றிய அங்கத்தவர்கள் 6 பேரை தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிறி அனுமதியளித்தார்.
தமது போட்டி மாணவர் ஒன்றியத்தின் உபதலைவரான தேசப்பிரிய ஹெல்லராவையை டிசெம்பர் 3 ஆம் திகதி சந்தேக நபர்கள் கத்தியால் குத்தியதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர். (உபாலி ஆனந்த)
meenavan Wednesday, 07 December 2011 07:55 PM
கத்தியால் குத்திய மாணவர், பல்கலைகழக அனுமதிக்கு முன்னதான இராணுவ பயிற்சிக்கு செல்லவில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago