2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பிளாஸ்ரிக் மரக்கறிக் கூடைகளின் பாவனையை எதிர்த்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மரக்கறிகள் மற்றும் பழ வகைகள் கொண்டு செல்லுவதற்கு பிலாஸ்டிக் கூடைகள் கட்டாயப் படுத்தப்பட்;டதை எதிர்த்து இன்று தம்புள்ளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பிளாஸ்ரிக் கூடைகள் கட்டாயப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று தம்புள்ளை வர்த்தக நிலையத்திற்கு முன் கூடிய நான்காயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் ஒரு தொகை பிளாஸ்ரிக் கூடைகளையும் தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X