2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட நத்தார் ஆராதனை நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த நத்தார் ஆராதனை நிகழ்வு இன்று மாலை புத்தளம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ தலைமையில் இன்று மாலை நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் சர்வ மதத்தலைவர்களும், பிரதேச செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், அரச நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை நிகழ்ச்சிகள் பலவும் நடைப்பெற்றன.

 

 

 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X