2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்ட முயற்சித்த எட்டு பேர் கைது

Super User   / 2011 டிசெம்பர் 25 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஸ்வெவ எனும் பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த  எட்டு பேரை  நவகத்தேகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

நேற்று பகல்  நவகத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார்  புதையல் தோண்டுவதற்கு தாயாராக இருந்த எட்டு பேரையும்  கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Monday, 26 December 2011 07:17 AM

    அப்படியன்றால் எங்கே வீட்டு வளவுக்குள் உள்ள புதையலை தோண்டினாலும் பொலிஸ் கைது செய்வார்களா? எங்க நிலம் எங்களுக்கு சொந்தம் என்றால் புதையல் மட்டும் எப்படி அரசுக்கு சொந்தமாகும்.நல்ல அருமையான சட்டம் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X