Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைக்குற்பட்ட புத்தளம் பொது நூலகம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மகநெகும திட்டத்தின் ஊடாக 40 இலட்சம் ரூபா செலவில் இந் நூலகம் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
MADURANKULI KURANKAAR Tuesday, 27 December 2011 07:10 AM
நகர முதல்வர் பாய்ஸ் அவர்களே கனமூலை நுலகத்தை எப்போது புரனமைக்க உதவி செய்வீர்கள்?
Reply : 0 0
asmil Friday, 30 December 2011 02:26 AM
பாயிஸ் ஸ்டார்ட் பண்ணியது , மீண்டும் அவர் வந்ததும் தொடருகிறார். வாழ்த்துக்கள் பாயிஸ்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago