Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
பாலாவி – கற்பிட்டி ஆகிய இரு பிரதேசங்களையும் இணைக்கும் பிரதான வீதியின் பெரிய பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் தாமதமடைந்து வருவதனால் போக்குவரத்தில் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக பயணிகள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கும் போது பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நிருமாணப்பணிகளும் ஆரப்பிக்கப்பட்டது.
பாலாவி முதல் நரக்களி வரைக்குமான வீதி காபட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
எனினும் பாலாவியிலுள்ள பிரதான பெரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இதுவரையிலும் நிறைவு செய்யப்படாமை குறித்து பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
PUTTALA MANITHAN Wednesday, 28 December 2011 04:52 AM
நரகளியில் இருந்து கல்பிட்டி வரை ஏன் காபெட் போடவில்லை . அரசுக்கு நுரைச்சோலை வரைதான் லாபம் உண்டுபோல் என்றால் அங்குதான் அனல் மின்சாரநிலயம் உண்டு.
Reply : 0 0
MADRANKULI KURANKAAR Wednesday, 28 December 2011 07:07 AM
ஏன் அனல் மின்சார நிலையத்தினால் வரும் இலாபத்தை கொண்டு நரக்கலி தொடக்கம் கல்பிட்டி வரை கார்பட் போட முடியாதா ? அரசிடம் பணம் பற்றாக் குறையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago