2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாலாவி கத்தோலிக்க தேவாலயம் நவீன முறையில் புனரமைப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

இயேசுநாதரின் இதயம் எனும் திருநாமத்தைக் கொண்ட புத்தளம் பாலாவி கத்தோலிக்க தேவாலயம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

 

இந்த தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கென பொதுமக்களின் பங்களிப்பில் இருந்து பெறப்பட்ட 25 இலட்சம் ரூபா நிதியைக் கொண்டு புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X