2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

கற்பிட்டி பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர் ஆகியோர் வரவு செலவு திட்டத்த்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கற்பிட்டி பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கு எதிர்பார்க்கும் வருமானமாக 120,619,400 ரூபாவும் எதிர்பார்க்கும் செலவாக
120,161,074 ரூபாவும்  மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Wednesday, 04 January 2012 12:44 AM

    இது சம்பந்தமாக முன்னாள் கல்பிட்டி பிரதேசே சபை தலைவரிடம் கேட்டிர்களா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X