Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 ஜனவரி 07 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ. சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள மத ஸ்தாபனங்கள் தொடர்பாக கணிப்பீடொன்றை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக மாவட்ட உதவி கலாசார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி மாவட்டத்திலுள்ள சகல பௌத்த விகாரைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் தேவலயஙகளுக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகல தகவல்களையும் இம்மாதம் 31ஆந் திகதிக்கு முன்னர் உரிய பிரதேச செயலகங்களில் அல்லது மாவட்ட செயலகத்தின் உதவி கலாசார பணிப்பாளரிடம் ஒப்படைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago