2025 மே 24, சனிக்கிழமை

மாகாண மட்டத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சை

Menaka Mookandi   / 2012 ஜூன் 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

புத்தளம், குருநாகல் மாவட்ட பாடசாலைகளில் தரம் 11இல் கல்வி  கற்கும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள இரண்டாம் தவணைப் பரீட்சையை மாகாண மட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை வடமேல் மாகாண கல்வி திணைக்களம்  மேற்கொண்டுள்ளது.

மொழி, ஆங்கிலம், வரலாறு, விஞ்ஞானம், சமயம், கணிதம் ஆகிய ஆறு பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள்  வடமேல் மாகாண கல்வி திணைக்களம் மூலம் வடமேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன. 

ஏனைய மூன்று தொகுதி பாடங்களுக்கான வினாப்பத்திரங்களை பாடசாலை மட்டத்தில்  தயாரிக்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X