2025 மே 24, சனிக்கிழமை

கிரிதலே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலொன்னறுவை, கிரிதலே பிரதேசத்தில் விவசாயம் மேற்கொண்டுள்ள சுமார் 12,000 ம் ஏக்கர் வயல் நிலம் நீரின்றி அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேவையான நீரை உடன் வழங்கக்கோரியும் இன்று வெள்ளிக்கிழமை சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆண் பெண் விவசாயிகள் கிரிதலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பிரதான பாதையில் உட்கார்ந்து தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X