2025 மே 24, சனிக்கிழமை

மதுபோதையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணியிலிருந்து நிறுத்தம்

Super User   / 2012 ஜூலை 08 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லாவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், கடமை நேரத்தில் மதுபோதையில் காணப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பொலிஸ் சார்ஜன்டையும் கான்ஸ்டபிளையும்; குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மருத்துவ சோதனையொன்றுக்கு அனுப்பினார்.

அதன்போது, அவர்கள் மதுபோதையில் இருந்தமை உறுதியானவுடன் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X