2025 மே 24, சனிக்கிழமை

மாரவில தளவைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்,ஜுட்சமந்த)


மாரவில தளவைத்தியசாலையின் வைத்தியர்களும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களும் நேற்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாரவில வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய அதிகாரிக்கு எதிராக ஒரு சிலரால் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடொன்று தொடர்பில் வடமேல் மாகாண  சுகாதாரப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இடம்பெற்று 6 மாதங்களாகியும் அதன் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லையெனவும் இதற்கு  எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X