2025 மே 23, வெள்ளிக்கிழமை

வடமேல் மாகாண வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர)

வடமேல் மாகாணத்தில் கடமையாற்றும் அரச வைத்தியர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இதற்கமைய புத்தளம் தள வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் கடமையில் ஈடுப்படவில்லை. இதன் காரணமாக வெளி நோயாளர் சிகிச்சை பிரிவு மற்றும் வழமையான கிளினிக் என்பன செயற்படவில்லை.

வடமேல் மாகாண வைத்தியர்களின் தொலைபேசி கொடுப்பனவு கடந்த சில மாதங்களாகவே செலுத்தப்படவில்லை என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத் தொடரப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X