2025 மே 23, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சிலாபம், ஆதார வைத்தியாசாலையில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்க மறுக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மாவட்ட ஊடகவியலாளார்களின் அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30 மணியளவில் சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் பேரணி வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்து சிலாபம் நகரிலுள்ள பௌத்த விகாரை வரை நடைப்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மத குருமார்கள், தேசிய ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X