2025 மே 23, வெள்ளிக்கிழமை

அங்குனுவில கிராமத்தில் பொது நூலகம் திறப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

வடமேல் மாகாணசபை வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஆராச்சிகட்டுவ பிரதேச சபைக்குட்பட்ட அங்குனுவில கிராமத்தில் பொது நூலகமொன்று நேற்று திறந்து வைக்கப்பட்டதுடன் அங்குனுவில - வில்பொத்த வீதி அபிவிருத்தி பணிகளும் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த வீதி அபிவிருத்திக்கென வடமேல் மாகாண சபையினால் சுமார் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த, வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஏ.எச்.எம்.ரியாஸ், என்.டி.எம்.தாஹிர், ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினர் சரீப்டீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X