2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கற்பிட்டியில் திவிநெகும வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

திவிநெகும திட்டத்தின் 4ஆவது கட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும், மரக்கன்றுகளும், விதைகளும் விநியோகமும் இன்று கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரம்பை பிரதேசத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர், கற்பிட்டி பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளினால் கன்றுகள் நாட்டப்பட்டதுடன் மக்களுக்கும் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0

  • jaleel Thursday, 25 October 2012 01:38 PM

    உங்கள் சேவை தொடர்வதற்கு எனது வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்
    ஜலீல் கட்டார்ர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X