2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஆபாசப்பட இருவட்டுக்களுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

ஆபாசப் படங்கள் அடங்கிய இருவட்டுக்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரியபொல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபரைக் கைது செய்ய முடிந்ததாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது  செய்யப்பட்ட சந்துக நபரிடமிருந்து 43 ஆபாசப் படங்கள் அடங்கிய சீடிக்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள வாரியபொல பொலிஸார்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X