2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 24 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்;வூட்டும் செயலமர்வு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடாத்தியது.

முந்தல் பிரதேச செயலகமும், என்.ஆர்.சி. நிறுவனமும் இணைந்து இச்செயலமர்வினை நடத்தியது.

பாடசாலையின் அதிபர் கே. தொண்டமான் தலைமையில் நடைப்பெற்ற இச்செயலமர்வில்; சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல், சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பாக சட்டதரணி திருமதி. சந்திர சிவயோகம் பிரதான உரையாற்றினார்.

இதில் பிரதேச செயலக அதிகாரிகள், முந்தல் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரி உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X