2025 மே 23, வெள்ளிக்கிழமை

வில்பத்து சரணாலயத்தில் கபரகொய்யான், பன்றி இறைச்சிகளை வைத்திருந்த இருவர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
வில்பத்து தேசிய சரணாலயத்தில் வனவிலங்குகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பன்றி இறைச்சி மற்றும் கபரகொய்யான் இறைச்சியை வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியான 15ஆம் யாய பகுதியில் ஒரு கிலோ கிராம் கபரகொய்யான் இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவரும் இஹலபுளியன்குளம் பகுதியில் 2 கிலோ கிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X