2025 மே 22, வியாழக்கிழமை

ஞாயிறு, போயா தினங்களில் தனியார் வகுப்புக்களை தடை செய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துபவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது. 

தற்போது 40 சதவீதமான மாணவர்களே அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.  அறநெறிப் பாடசாலைகளுக்கு தனியார் வகுப்புக்கள் பெரிதும் தடையாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X