2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Super User   / 2013 ஜனவரி 21 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இ.அம்மார்


குருநாகல், திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 14ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் கே. எம். எம். ஹலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, தும்பலசூரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பேருவளை ஜாமீஆ நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹமட் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X