2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மரை இறைச்சியை கொண்டுசென்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 22 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                 

முச்சக்கரவண்டியொன்றில் 103 கிலோகிராம் மரை இறைச்சியை கொண்டுசென்றதாகக் கூறப்படும் ஒருவரை வில்பத்துவ தேசிய சரணாலய அதிகாரிகள் கைசெய்துள்ளனர்.

கழுவரகஸ்வௌ தேருநுவர 8ஆம் மைல் கல் வீதியிலேயே நேற்று திங்கட்கிழமை மாலை இவர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சந்தேக நபர் மரை இறைச்சியை  இரு பைகளில் மறைத்துவைத்துக்கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X