2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

இறைச்சிக்காக பசுக்களை கொண்டுசென்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 22 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ஏழு பசுக்களை இறைச்சிக்காக கொண்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஓயாமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர் ஓயாமடுவ பகுதியிலேயே நேற்று திங்கட்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தந்திரிமலை எஹெட்டுவெவ பிரதேசத்திலிருந்து ஏழு பசுக்களையும் ஒன்றாகக் கொண்டுவந்தபோதே இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X