2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னவுக்கு வரவேற்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 29 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை பிரதியமைச்சர்  சரத்குமார குணரத்னவுக்கு நீர்கொழும்பு நகரில் அவரது ஆதரவாளர்கள் நேற்று திங்கட்கிழமை  வரவேற்பளித்தனர்.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகரசபையின்  ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், முன்னாள் மேயர் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .