2025 மே 23, வெள்ளிக்கிழமை

முத்திரைகளுக்கு தட்டுப்பாடு

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் பிரதான தபால் அலுவகம் உட்பட அதன் கீழுள்ள 48 உபதபாலகங்கள், 6 முகவர் தபாலகங்களிலும் கடந்த இரண்டு வாரங்களாக முத்திரைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

5, மற்றும் 30 ரூபா முத்திரைகளுக்கே பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சாதாரண தபால் மற்றும் பதிவுத் தபால் செய்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

கொழும்பு பிரதான தபால் நிலையத்திடம் தேவையான முத்திரைகளை பலமுறை கேட்டுள்ள போதினிலும் இதுவரையில் அவை கிடைக்கவில்லை என அநுராதபுரம் பிரதான தபாலகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X