2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம், அல்சபா மீன்பிடி கூட்டுறவுச்சங்க மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களும்  புதிய மீனவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

புளிச்சாக்குளத்;தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வடமேல் மாகாணசபை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பொதிகளும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X