2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை முன்னிட்டு நடமாடும் சேவை

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் - 2014 கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவையும், தெளிவூட்டல் நிகழ்வும் கல்பிட்;டி  நாவக்காடு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், ஏனைய பதிவு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X